About The Steam Bath
Ancient Methods of Varma therapy sessions to treat all sorts of Ortho & Neuro Problems.
Ancient Methods of Varma therapy sessions to treat all sorts of Ortho & Neuro Problems.
Thodu Varmam
Padu Varmam
Thattu Varmam
Spinal Cord & Knee Pain
Neck Pain & Back Pain
Prolapsebulging Disc
* Full Body Varma Treatment
நீராவிக் குளியல் நன்மைகள்:
#நீராவிக் குளியல் செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்வு பெறும்.
#உடல் வலி மற்றும் மூட்டு வலிகள் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
#தோல் நோய்கள் குணமாகும்.
#உடல் எடை குறைந்து ரத்த ஓட்டம் சீராகும்.
#முதுகுத்தண்டுவடப் பகுதி மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம், இறுக்கம், உடல் வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, பக்கவாதம், நடப்பதில் சிரமம், கால் மற்றும் பாத எரிச்சல், உட்கார்ந்து எழுந்திருக்க சிரமம் முடியாமை போன்றவற்றுக்கு நல்ல பலன் தரும்.